Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகொழும்பு கோட்டையில் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு கோட்டையில் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பாதைக்கு முன்பாக ஹிருணிக்கா பிரேமச்சந்திர தலைமையில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறனர்.
கொழும்பு,கோட்டை பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஜனாதிபதி பதவி விலகிச் செல்ல வேண்டும் என்பதே இவர்களுடைய கோஷமாக இருக்கிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments