Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபிரதேச செயலக அதிகாரி கொலை தொடர்பில் கணவன் கைது

பிரதேச செயலக அதிகாரி கொலை தொடர்பில் கணவன் கைது

பொலனறுவ, லங்காபுர பிரதேச செயலக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


லங்காபுர பிரதேச செயலக தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கடந்த 4ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார்.


யமுனா பத்மினி என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.


இந்நிலையில், குறித்த பெண்ணின் கணவர் தற்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படு த்தப்பட்டுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments