Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபரீட்சைகளுக்கான திகதிகள் கல்வி அமைச்சினால் அறிவிப்பு

பரீட்சைகளுக்கான திகதிகள் கல்வி அமைச்சினால் அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான உயர் தரப்பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், இவ்வருடத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி நடத்துவதற்கும், 2022 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments