Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகந்த காடு முகாமில் உயிரிழந்தவரின் உடல் எங்கும் அடி காயங்கள்: பிரேத பரிசோதனை அறிக்கை

கந்த காடு முகாமில் உயிரிழந்தவரின் உடல் எங்கும் அடி காயங்கள்: பிரேத பரிசோதனை அறிக்கை

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் உயிரிழந்த கைதியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
மழுங்கிய ஆயுதங்களால் உடல் முழுவதும் தாக்கப்பட்டு ஏற்பட்ட காயங்களினால் மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குறித்த கைதியின் மரணம் தொடர்பில் இராணுவ அதிகாரிகள் இருவரும், வான்படை அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments