கொழும்பு பொரளையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
60 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மற்றொரு மரணம்
RELATED ARTICLES