Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஎம்பிலிபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ வீரருக்கு கத்திக்குத்து

எம்பிலிபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ வீரருக்கு கத்திக்குத்து

எம்பிலிபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பாதுகாப்புக் கடமையிலிருந்த இராணுவ வீரர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்து எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வந்த சிலர், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அதனைத் தடுக்க முற்பட்ட போது, அவர்களில் ஓர் இராணுவ சிப்பாயை கத்தியால் குத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச்சென்ற இருவரை தேடி போலீசார் வலை விரித்துள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments