பஸ் சேவைகள் இன்று முதல் முற்றாக முடங்கலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
அனைத்து தனியார் பஸ்களும் எரிபொருள் வரிசையில் சிக்குண்டுள்ளன. இன்று ஆயிரம் பஸ்களை கூட சேவையில் ஈடுபடுத்த முடியாது என கெமுனுவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.