Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுலங்காபுர பிரதேச சபை : பெண் நிர்வாக அதிகாரி குத்தி க்கொலை

லங்காபுர பிரதேச சபை : பெண் நிர்வாக அதிகாரி குத்தி க்கொலை

பொலன்னறுவை – லங்காபுர பிரதேச சபையின் பிரதம நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
42 வயதுடைய பெண் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெட்டு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments