Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுயாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிர்வாகிகள் தெரிவு

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிர்வாகிகள் தெரிவு

 

 யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் உதவிப்பதிவாளர் நலச்சேவைகள் கிளை ஐங்கரன்  மற்றும் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் ராஜயுமேஷ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவராக அ.விஜயகுமார் கலைப்பீடத்திலிருந்தும், செயலாளராக எஸ் ராவீன் விஞ்ஞான பீடத்திலிருந்தும், பொருளாளராக எஸ் சேந்தன் முகாமைத்துவ பீடத்திலிருந்தும் ஏனைய உறுப்பினர்கள் ஒவ்வொரு பீடத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்டனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments