கொழும்பு, புறக்கோட்டை பெஸ்ட்டியான்
மாவத்தையில் அண்மையில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் வேமுல்ல என்ற இடத்தில் பொலி சாரினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.