கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஒரு மாதம் தாமதம் அடையும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த அறிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி நிலையால் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்ற நிலையில் கல்வி அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.