Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஎரிபொருள் விடயம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் அறிக்கை கோருகிறது உச்ச நீதிமன்றம்

எரிபொருள் விடயம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் அறிக்கை கோருகிறது உச்ச நீதிமன்றம்

எரிபொருள் கொள்வனவு மற்றும் விநியோகம் தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு
உச்சநீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
எரிபொருள் விநியோகத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 12ஆம்
திகதிக்கு சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments