Saturday, 20 August, 2022
yaraglobal
Homeவிளையாட்டுவிம்பிள்டன் 4வது சுற்றுக்கு முன்னேறினார் அலிஸ் கார்னெட்

விம்பிள்டன் 4வது சுற்றுக்கு முன்னேறினார் அலிஸ் கார்னெட்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்வியாடெக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது. சர்வதேச டென்னிசில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக 37 வெற்றிகளைப் பெற்றுள்ளார். லண்டன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், பிரான்ஸ் வீராங்கனையான அலிஸ் கார்னெட்டுடன் மோதினார். இதில், 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அலிஸ் கார்னெட் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த தோல்வியின் மூலம் சர்வதேச டென்னிசில் 37 வெற்றிகள் பெற்ற ஸ்வியாடெக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments