Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுயாழ்.அளவெட்டியில் டீசல் பதுக்கி வைத்திருந்த இடம் முற்றுகை: ஒருவர் கைது

யாழ்.அளவெட்டியில் டீசல் பதுக்கி வைத்திருந்த இடம் முற்றுகை: ஒருவர் கைது

( நமது பருத்தித் துறை
நிருபர்)

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அளவெட்டி பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று மாலை  தெல்லிப்பழை பொலிசார் கைது செய்துள்ளனர்

இது குறித்து மேலும் தெரிய வருவதாவத் தெல்லிப்பழை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி  பகுதியில் உள்ள கடை ஒன்றில் டீசலை பதுக்கி விற்பனை செய்வதாக தெல்லிப்பழை  பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிசார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

 இதன்போது 291 லீற்றர் டீசல்  மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பன தெல்லிப்பழை பொலிசாரால் கைப்பற்றப்பட்டதோடு  டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய கடை உரிமையாளரை தெல்லிப்பழை பொலிசார் கைது செய்துள்ளனர்

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments