Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மாத முதல் 7,500 கொடுப்பனவு

பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மாத முதல் 7,500 கொடுப்பனவு

நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மாதம் முதல் 7,500 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.


சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்படும் நன்கொடைகளால் இவ்வாறு உதவித்தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் (WB) 200 மில்லியன் டொலர்களில் ஒரு பகுதியும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 200 மில்லியன் டொலர்களில் ஒரு பகுதியும் இதற்காக ஒதுக்கப்பட உள்ளது. என கடந்த வாரம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்திருந்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments