யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற் பரப்பினுள் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இவர்களது படகும் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கடப்படையினர் அறிவித்துள்ளார்கள்.
கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, அவர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
.
கைதானவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.