Saturday, 13 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநாளை முதல் 8ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை

நாளை முதல் 8ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை

நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எட்டாம் திகதி வரை சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி,
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாகவும், குறித்த விடுமுறைக்கு பதிலாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னராக விடுமுறை நாட்களில் பாடசாலைகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments