Saturday, 3 December, 2022
yaraglobal
HomeUncategorizedதென்மேல் பருவப் பெயர்ச்சி: பல பகுதிகளில் கடும் காற்றுடன் 100 மி. மீ மழை

தென்மேல் பருவப் பெயர்ச்சி: பல பகுதிகளில் கடும் காற்றுடன் 100 மி. மீ மழை

** 24 மணி நேரம் கடலுக்கு செல்ல வேண்டாம்

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக இன்றையதினம் (03) நாட்டின் மேல், தென் கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலை காரணமாக, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 60 – 70 கி.மீ. வரை அதிகரிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த கடல் பகுதிகளில் அலைகளின் உயர் 2.5 – 3.5 மீ. வரை உயர்வடையலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக கரையை நோக்கி கடல் அலைகள் வரலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments