கடல் வழியாக சட்ட விரோதமாக வெளிநாடு செல்வதற்கு முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 51 பேரை கைது செய்துள்ளதாக கடற் படையினர் அறிவித்துள்ளனர்.
திருகோணமலை கடப்பாரப்பில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது.
இவர்கள் பாதுகாப்பாக கரை சேர்க்கப்பட்டு திருகோணமலை இப்போது சரணம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள் என்று கடற்படை கூறுகின்றது.