யானையுடன் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த நடிகர் ஜாக்சன் அந்தனி, அனுராதபுரம் ஆஸ்பத்திரியில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜாக்சன் அந்தனி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்
RELATED ARTICLES