Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு' 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை 2 நிறுவனங்களுக்கு விற்பதற்கு அரசு தயாராகிறது: சமரவீர எம்பி...

‘ 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை 2 நிறுவனங்களுக்கு விற்பதற்கு அரசு தயாராகிறது: சமரவீர எம்பி குற்றச்சாட்டு

சிபட்கோ’ நிறுவனத்தின் கீழ் செயல்படும் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கு அரசு தீர்மானித்திருப்பதாக தெரியவந்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்திருக்கிறார்.
இந்த 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் வெளிநாட்டில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களோடு சார்ந்ததாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தலா 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என்ற அடிப்படையில் வழங்கப்பட இருப்பதாகவும் சமரவீர சுட்டிக்காட்டுகிறார்.
கடந்த மாதம் 26 ஆம்
திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments