Saturday, 3 December, 2022
yaraglobal
HomeUncategorizedரெட்டா, லஹிரு உள்ளிட்ட மூவருக்கு பிணை!

ரெட்டா, லஹிரு உள்ளிட்ட மூவருக்கு பிணை!

போராட்டத்தின்போது கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லஹிரு வீரசேகர, ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்ன மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை 500,000 ரூபா சரீரப்பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

வன்முறைகளோடு தொடர்பு பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில்,கடந்த 22 ஆம் திகதி மருதானை பொலிஸாரிடம் அவர்கள் சரணடைந்தனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments