ரயில்வே ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ரயில்வே சாரதிகளும் ஊழியர்களுமே இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிய வருகிறது.
இதனால்,மருதானை, கோட்டை உட்பட பல ரயில் நிலையங்களில் சேவைகள் தடைபட்டுள்ளதாக தெரிய வருகிறது.