Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமுதலாவது டெஸ்ட்: இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா பத்து விக்கெட்களால் வெற்றி

முதலாவது டெஸ்ட்: இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா பத்து விக்கெட்களால் வெற்றி

இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி 10 விக்கெட்டுகளால் வெற்றி ஈட்டியுள்ளது.
காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கட்டுக்களால் மிகவும் இலகு வெற்றி யை அடைந்தது.

போட்டியில், தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக இன்று துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 113 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
அதற்கமைய, 5 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி விக்கட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸிற்காக 212 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸிற்காக 113 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலிய அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 321 ஓட்டங்களை பெற்றிருந்தது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments