மட்டக்களப்பு-வவுணதீவு-வலையிறவுப் பாலத்துக்கு அருகில் கனரக லொறியொன்று வீதியைவிட்டு விலகி ஆற்றினுள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது. லொறி சாரதியும் நடத்துனரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.