Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுடெஸ்ட் போட்டி : அவுஸ்திரேலிய அணி 109 ஓட்டங்களால் முன்னிலை

டெஸ்ட் போட்டி : அவுஸ்திரேலிய அணி 109 ஓட்டங்களால் முன்னிலை

இலங்கைக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையில் காலியில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில், முதலாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 321 ஓட்டங்களை எடுத்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.


இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 109 ஓட்டங்களால் முன்னணி வகிக்கிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments