Friday, 12 August, 2022
yaraglobal
HomeUncategorizedசந்திரிகா வாவியில் குதித்த தாயும் உயிரிழப்பு

சந்திரிகா வாவியில் குதித்த தாயும் உயிரிழப்பு

எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் குதித்திருந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 32 வயது தாயும் உயிரிழந்துள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. ஐந்து வயது மதிக்கத்தக்க அவரது மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்திருந்தார். 11 வயது மகன் ஆபத்தான நிலையில், ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ள குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
எம்பிலிபிட்டிய பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட 32 வயதான தாயும், 11 வயதான மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தற்கொலை முயற்சிகளுக்கான காரணங்கள் கண்டறியப்படாமலே போலீசார் விசாரணைகளை முடு க்கி உள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments