எம்பிலிபிட்டிய என்ற இடத்தில் உள்ள வாவிக்குள் இரண்டு குழந்தைகளுடன் குதித்த தாயும் 11 வயது சிறுவனும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.
ஐந்து வயது குழந்தை உயிரிழந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் சற்று நேரத்துக்கு முன்ன நடந்ததாக தெரிய வருகிறது.
எம்பிலிபிட்டிய, சந்திரிகா வெவக் குள்ளேயே இந்தப் பெண் குழந்தைகளுடன் குதித்து இருக்கிறார்.
இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
எம்பிலிபிட்டியவில் இரண்டு குழந்தைகளுடன் வாவிக்குள் குதித்த தாய் : 5 வயது குழந்தை உயிரிழப்பு
RELATED ARTICLES