Monday, 5 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇந்திய விசாக்கள்: வாரத்தில் மூன்று நாட்கள் விண்ணப்பங்கள் ஏற்பு

இந்திய விசாக்கள்: வாரத்தில் மூன்று நாட்கள் விண்ணப்பங்கள் ஏற்பு

இந்திய விசாக்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் மாத்திரமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
IVS நிலையத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். எதிர்வரும் நாலாம் தேதி முதல் இது அமுலுக்கு வருவதாக தூதரகம் மேலும் அறிவித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments