Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுIOC யிடமிருந்து 7,500 மெ.தொன் எரிபொருள் கொள்வனவு

IOC யிடமிருந்து 7,500 மெ.தொன் எரிபொருள் கொள்வனவு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் இருந்து 7,500 மெட்ரிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கான பணப்பரிமாற்றமும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குறித்த டீசல் இருப்புக்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments