Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுவிசேட அதிரடிப்படை ஆயுத களஞ்சிய பொறுப்பதிகாரி தற்கொலை

விசேட அதிரடிப்படை ஆயுத களஞ்சிய பொறுப்பதிகாரி தற்கொலை

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
கடவத்தை-கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றி வந்த 59 வயதுடைய அதிகாரி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments