Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeதொழில்நுட்பம்லேப்டாப்பில் நாம் அறியாத கீபோர்ட் ஷார்ட்கட்

லேப்டாப்பில் நாம் அறியாத கீபோர்ட் ஷார்ட்கட்

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான கீபோர்டு ஷார்ட்க்ட்-ஐ பார்ப்போம்.

  • எமோஜிகளை லேப்டாப்பில் பயன்படுத்த windows + Semicolon அல்லது windows + Dot கிளிக் செய்தால் போதும்.
  • உங்களது லேப்டாப் சாதனத்தை எளிமையாக லாக் செய்ய வேண்டும் என்றால் Win + L என்பதை கிளிக் செய்தால் போதும்
  • உங்கள் லேப்டாப் அல்லது கணினிக்கு என்னென்ன நோட்டிபிகேஷன் வந்துள்ளது என்பதை சரிபார்க்க Windows + A என்பதை கிளிக் செய்தால் போதும்.
  • நீங்கள் லேப்டாப்பில் நிறைய ஆப்ஸ்களை பயன்படுத்துவீர்கள் என்றால், அதையெல்லாம் சிங்கிள் ஸ்கிரீனில் பார்க்க விரும்பினால் windows + right arrowகிளிக் செய்தால் போதும்.
yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments