Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜூலை 10ஆம் திகதி ஹஜ் பெருநாள்

ஜூலை 10ஆம் திகதி ஹஜ் பெருநாள்

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ஹஜ் பெருநாளை ஜூலை 10 ஆம் திகதி கொண்டாடலாம் என கொழும்பு பெரியபள்ளிவாசல் அறிவித்துள்ளது.

பெரியபள்ளிவாசலில் இடம்பெற்ற உயர்மட்ட மாநாட்டில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments