Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகிளிநொச்சியில் குளத்தில் நீராடிய இளைஞன் சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் குளத்தில் நீராடிய இளைஞன் சடலமாக மீட்பு

கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீராட சென்ற நபரே இவ்வாறு இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

19 வயதுடைய ரகு என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments