Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஆட்சியை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குச் செல்லுங்கள் - ஐ. ம. ச ( படங்கள்)

ஆட்சியை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குச் செல்லுங்கள் – ஐ. ம. ச ( படங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தி, கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய போது, நாடும் மக்களும் இருக்கின்ற இந்த நிலையில், ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி இடம் ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குப் போகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தோல்வியடைந்த தலைவராக இருக்கின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிப்பொறுப்பை கையளித்து விட்டு வீட்டுக்கு போவது தான் ஒரே வழி. இவ்வாறு கருத்துக்களை கூறிய ஐக்கிய மக்கள் சக்தி என் பாராளுமன்ற உறுப்பினர்கள் அபேக்கஸ் இன் இரன் விக்ரமரட்னே ஹர்ஷ டி சில்வா ஆகியோர், Gota Gohome வாசகம் பொரித்த வாசகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பிய போது பிடிக்கப்பட்ட படங்கள்…

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments