மொரட்டுவ
கட்டுப்பெத்த சந்தியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதாக
பொலிசார் தெரிவித்தனர்.
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். என்றாலும், இதுவரை எவரும் இது தொடர்பில் கைது செய்யப்படவில்லை. மொரட்டுவ போலீசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.