Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுசீனாவின் நன்கொடை: 10,000 மெ. தொ அரிசியின் முதலாவது தொகுதி இலங்கை அரசிடம் கையளிப்பு

சீனாவின் நன்கொடை: 10,000 மெ. தொ அரிசியின் முதலாவது தொகுதி இலங்கை அரசிடம் கையளிப்பு

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10,000 மெற்றிக் தொன் அரிசியின் முதலாவது தொகுதி நேற்று (28) இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

44 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட 5,000 மெ. தொ அரிசி, சீனத் தூதரகப் பிரதிநிதிகளால் இலங்கையின் பதில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

சீன மக்களால் இலங்கை மாணவர்களுக்கு 10, 000 மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments