Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு,ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) முதல் மறு அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments