Saturday, 13 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை

அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை

இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இலங்கையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை, நாடு தழுவிய அளவில் “வாகனப் போராட்டம்” நடத்துவது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
“ இன்றைய வாகன எதிர்ப்பு போராட்டம் அனைத்து வாகனங்களையும் வீதிகளில் நிறுத்துமாறு அழைப்பு விடுக்கிறது. இந்த நடவடிக்கையானது வீதி நெரிசலை ஏற்படுத்தும்” என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments