20 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
நேற்று (28) இடம்பெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கைக்கு 20,000 மில்லியன் டாலர்களை வழங்கப் போவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் செய்தியில் இதற்காக நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, “800,000 க்கும் மேற்பட்ட இலங்கை சிறார்களுக்கும், 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவளிப்பதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நெருக்கடியான நேரத்தில் அமெரிக்கா வழங்கிய உதவிகளுக்கு இலங்கை மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பர் “என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதிக்கு ஜனாதிபதி கோட்டா நன்றி தெரிவிப்பு

இந்நிலையில், தனது ட்விட்டர் செய்தியில் இதற்காக நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, “800,000 க்கும் மேற்பட்ட இலங்கை சிறார்களுக்கும், 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவளிப்பதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் அமெரிக்கா வழங்கிய உதவிகளுக்கு இலங்கை மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பர் “என தெரிவித்துள்ளார்.