Tuesday, 6 December, 2022
yaraglobal
HomeUncategorizedIOC: எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம்

IOC: எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம்

IOC நிறுவனம் வழமை போன்று எரிபொருட்கள் விநியோகித்து வருவதாக அறிவித்துள்ளது.

இதன்படி, சகல IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் சகலருக்கும் எரிபொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக IOC அறிவித்துள்ளது. இதற்கமைய, மோட்டார் சைக்கிள்களுக்கு 1500 ரூபா , ஓட்டோக்களுக்கு 2500 ரூபா , கார்களுக்கு 7000 ரூபா என்ற அடிப்படையில் மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க லங்கா ஐ.ஓ.சி தீர்மானித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments