Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமுதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் வரும் விடயதானங்கள்: வர்த்தமானி வெளியாகியது

முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் வரும் விடயதானங்கள்: வர்த்தமானி வெளியாகியது

முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ளடங்கும் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது
இதன்படி, இலங்கை முதலீட்டு சபை, குடிவரவு குடியகல்வு திணைக்களம், கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகர சார்ந்த கருத்திட்டம் என்பன முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் விடயதானங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments