Tuesday, 6 December, 2022
yaraglobal
HomeUncategorizedபஸ் கட்டணம் 30 வீதத்தால் அதிகரிப்பு: குறைந்த கட்டணம் 40 ரூபாய்

பஸ் கட்டணம் 30 வீதத்தால் அதிகரிப்பு: குறைந்த கட்டணம் 40 ரூபாய்

பஸ் கட்டணங்கள் 30 வீதத்தால் அதிகரிக்க பட்டிருக்கின்றன.


தேசிய போக்குவரத்து ஆணை குழுவுக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், ஆக குறைந்த கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 32 ரூபாயாக இருந்த ஆகக்குறைந்த கட்டணம் எட்டு ரூபா அதிகரிப்புடன் 40 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.


இந்த மாற்றம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments