Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஎரிபொருள் பேச்சுவார்த்தை தீவிரம்: மூன்று அமைச்சர்கள் வெளிநாடு பறந்தனர்

எரிபொருள் பேச்சுவார்த்தை தீவிரம்: மூன்று அமைச்சர்கள் வெளிநாடு பறந்தனர்

அமைச்சர்கள் கஞ்சன விஜேசேகர, ஹாபிஸ் நசீர் அகமட் ஆகியோர் இன்று காலை கட்டாருக்கு புறப்பட்டு சென்றனர்.
இருவரும் எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விரிவாக ஆராய்வார்கள் என்று தெரியவருகிறது.
இதேவேளை, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று அதிகாலை துபாய் நோக்கி பயணமானார்.
ரஷ்யாவிற்கு விஜயம் செய்யும் நோக்கில் அவர் துபாய் நோக்கி பயணித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments