Tuesday, 6 December, 2022
yaraglobal
HomeUncategorizedஇலங்கைக்கு மேலும் 20 மில். டொலர்களை வழங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கைக்கு மேலும் 20 மில். டொலர்களை வழங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கைக்கு உணவு பாதுகாப்பு வழங்கும் முகமாக மேலதிகமாக 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்திருக்கிறது
ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனை சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments