அமைச்சர் சுசில் பிரேமஜயந்த எரிபொருள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றார் என்று இன்று காலை ஊடகங்களில் செய்தி வெளிவந்த நிலையில்,அவர் பிரான்ஸ் சென்று இருக்கிறார் என்ற செய்தி சற்று குழப்ப நிலையை உருவாக்கியிருக்கிறது.
UNESCO தலைமையகத்தில் நடைபெறவுள்ள கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (28) காலை பிரான்ஸ் சென்றுள்ளார்.
இந்த மாநாடு நாளை வரை நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைக் கல்வியை இழந்த உலகின் பல நாடுகளில் உள்ள மாணவர்களின் நிலையான வளர்ச்சி இலக்குகளை உயர்த்துதல், தரமான கல்விக்கான நடவடிக்கைகளை எடுத்தல், கல்வி மறுசீரமைப்பு என்பன தொடர்பில் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.
இனி பொருள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக சுறுசுறுப்புடன் ரஷ்யா பயணம் ஆனார் என்ற செய்திகள் வெளிவந்த நிலையில், ராம் சென்றிருக்கிறார் என்ற அறிவிப்பு ஊடகங்கள் மத்தியில் ஒரு தெளிவற்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.
அமைச்சர் சுசில் ரஷ்யா செல்லவில்லை பிரான்ஸுக்கு சென்றிருக்கிறார்
RELATED ARTICLES