Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅமெரிக்க குடியுரிமையை துறக்கின்றார் பசில்?

அமெரிக்க குடியுரிமையை துறக்கின்றார் பசில்?

மொட்டு கட்சியின் ஸ்தாபகரும் வியூகம் வகுப்பாளர் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா பிரஜாவுரிமையை கை விடுவதற்கு முடிவு எடுத்து உள்ளார் என்று தெரிய வருகின்றது.

இவர் இத்தீர்மானத்தை அண்மையில் மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார் என்றும்  அறிய கிடைக்கின்றது.


அரசமைப்புக்கு 21 ஆவது திருத்தத்தை கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய பட்டியல் எம். பி பதவியை பசில் துறந்தார்.

இரட்டை பிராஜாவுரிமை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்க முடியாது என்று ஒரு முக்கியமான சரத்து 21 ஆவது திருத்தத்தில் கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே அரசியலில் தொடர்ந்து ஈடுபவதற்கு அமெரிக்க பிரஜாவுரிமையை துறக்கின்ற தீர்மானத்தை பசில் எடுத்து உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments