Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநூற்று கணக்கான இலங்கை இளைஞர்கள் ஐக்கிய அரபு இராச்சிய வீதிகளில் அந்தரிப்பு

நூற்று கணக்கான இலங்கை இளைஞர்கள் ஐக்கிய அரபு இராச்சிய வீதிகளில் அந்தரிப்பு

வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்றுள்ள நூற்றுக் கணக்கான இலங்கை இளைஞர்கள் வேலை கிடைக்காததால் மாத கணக்கில் அங்கு அந்தரித்த வண்ணம் உள்ளார்கள்.


இலங்கையில் நிலவுகின்ற பாராதூரமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தொழில் தேடி வந்த இவர்கள் துபாய், சார்ஜா, அல் – கைமா, அஜ்மன், புஜாரா  ஆகிய பிரதேசங்களில் அநாதரவாக உள்ளார்கள்.
போலி முகவர்களிடம் தலா 4,00000 ரூபாய் வரை கொடுத்து சுற்றுலா விசாவில் சென்ற இளைஞர்கள் வேலை எதுவும் கிடைக்காததால் கை விடப்பட்ட நிலையில் வீதிகளில் நிற்கதியாய் இருக்கிறார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments