கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பாடசாலைகள் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சகல பாடசாலைகளும் ஜூலை 10ஆம் தேதி வரை மூடப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் அதிபர்கள், கல்வி அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் கீழ் செயல்படும்.