10 அத்தியாவசிய பொருட்களை அவசரமாக இறக்குவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, அரிசி,சீனி, கோதுமை மா, பருப்பு உட்பட 10 பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனியார் துறையை சேர்ந்தவர்கள் இறக்குமதி செய்யலாம் என்று வர்த்தக அமைச்சு அறிவித்திருக்கின்றது.